Real Tamil wedding stories — the couples, ceremonies and quiet moments behind every Film Wedding Days film.
ஒவ்வொரு திருமணமும், ஒரு கதை.
இரண்டு இதயங்கள், ஒரே துடிப்பு.
A quiet courtyard, palms heavy with evening gold, and two people who forgot the camera was there.
ஆயிரம் விளக்குகளுக்கு நடுவே, நீங்கள் இருவர் மட்டும்.
Ten thousand fairy lights, and still the warmest thing in the frame was the way they held hands.
சிரிப்பில் தொலைந்த ஒரு மதியம்.
He lifted her, she laughed, and the whole garden seemed to lean in.
ஒரு பார்வையில் தொடங்கிய பயணம்...
One twirl on a quiet terrace at golden hour—the kind of gesture that says more than any vow.
மலர்களுக்கு நடுவே, ஒரு புதிய ஆரம்பம்.
Beneath a wall of roses and marigold, a new family began.
இரவின் வெளிச்சத்தில், ஒரு புதிய வாழ்க்கை தொடங்கியது.
Under a canopy of lights, two souls found their forever in the quiet between the songs.